Jan 2, 2021, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More